திருவடி

திருவடி, தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தெய்வேந்திரநல்லூர் ஊராட்சியின் உள்ள சிற்றூர். திருவடி சிவகாளி அம்மன் கோயில் மக்களிடையே புகழ் பெற்ற திருத்தலம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவடி&oldid=1675985" இருந்து மீள்விக்கப்பட்டது