திருவண்ணாமலை மண்டலம்



திருவண்ணாமலை மண்டலம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மண்டலங்களில் ஒன்று.

உள்ளடக்கிய மாவட்டங்கள் தொகு

  • திருவண்ணாமலை
  • வேலூர்
  • விழுப்புரம்
  • கடலூர்

மறுசீரமைப்பு தொகு

  • கரூர் மாவட்டம் தஞ்சாவூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை மண்டலத்திற்கு மாற்றப்பட்டது எனினும் கடந்த 1996 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்டது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் புதிதாக அமையவுள்ள சேலம் மண்டலத்தில் இணையவுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை_மண்டலம்&oldid=3482158" இலிருந்து மீள்விக்கப்பட்டது