திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்

திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர் என்பவர் திருப்புத்தூர் சிவபெருமான் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில் புராணம் என்னும் நூலைச் செய்த தமிழ்ப்புலவர். 15ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூரில் வாழ்ந்தவர். 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்த மறைஞான சம்பந்தரின் வேறுபட்டவர்.

கருவிநூல்

தொகு