திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், கேரள மாநிலத்தில் காணப்படும் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்களில் மிகவும் பெரிய கோவிலாகும். திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென் இந்தியாவில் கேரளத்திலுள்ள திருச்சூர் என்ற இடத்தில் அமையப்பெற்றதாகும், மற்றும் அக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திருவம்பாடி என்பது திருச்சூர் பூரம் என்றறியப்படும் கேரள மாநிலத்து மிகப்பெரிய உற்சவத்தில் பங்கேற்கும் இரு எதிர்மறை குழுக்களில் ஒன்றாகும்.

மேலும் பார்க்க

தொகு