திருவரங்கத்து அந்தாதி

(திருவரங்கத்தந்தாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவரங்கத்து அந்தாதி தமிழில் எழுதப்பட்ட வைணவ பக்தி இலக்கியங்களுள் ஒன்று. இதனை எழுதியவர் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். அழகிய மணவாள தாசர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. திருவரங்கத்து ரங்கநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரது செயல்களை விவரிக்கின்றது.

மேற்கோள்கள்தொகு