திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் (நூல்)

திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள் எனும் நூல் முனைவர் ச.சாம்பசிவனார் அவர்களால் எழுதப்பெற்றதாகும். இந்நூலை மதுரை வளவன் அச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

தொகு

ம.கா பல்கலைக் கழகத்தின் சைவசித்தாந்தத்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக பணியாற்றியவர். செந்தமிழ்ச்செல்வர், தமிழாகரர், நல்லாசிரியர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

உள்ளடக்கம்

தொகு
  • தேற்றுவாய்
  • மணிவாசகரும் திருவாசகமும்
  • திருவாசகத்தில் பதியியற் கொள்கை
  • திருவாசகத்தில் பசுவியற் கொள்கை
  • திருவாசகத்தில் பாசவியற் கொள்கை
  • திருவாசகத்தில் நால்வகை நெறிகள்
  • திருவாசகத்தில் சிவப்பேறு
  • முடிவுரை
  • துணைநூற் பட்டியல்

இவற்றையும் காண்க

தொகு

சைவ சித்தாந்தம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு


வெளியிணைப்புகள்

தொகு