திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

(திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். அதன் ஆசிரியர் மார்க்கசகாயர். நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து. 17ம் நுற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் உள்ள மொத்தப் பாடல்கள் 101.

உசாத்துணை

தொகு
  • திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்; பதிப்பு: பிள்ளைத்தமிழ்க் கொத்து [ இரண்டாம் புத்தகம்] கழக வெளியீடு. 1964