திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை

திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.

இசைப் பணி

தொகு

காஞ்சி நாயனப் பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவராகிய தக்சிணாமூர்த்தி, ஏறத்தாழ 5000 இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இரசியா, மொரீசியசு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Honour for veteran nagaswaram artist

வெளி இணைப்புகள்

தொகு