திருவெழுகூற்றுஇருக்கை

திருவெழுகூற்றுஇருக்கை என்பது வைணவச் சமயத்தில் திருமாலைப் போற்றி திருமங்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் ஒரேயொரு தனியனைக் கொண்டது, திருமங்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்ட இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.மேலும் திருவெழுக்கூற்றிருக்கை என்ற பெயரில் முருகக் கடவுளைப் புகழ்ந்து அருணகிரி நாதரும்,சிவனை புகழ்ந்து நக்கீரரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)