திரெடோடிக்டிடே

திரெடோடிக்டிடே
திரெடோடிக்டியம் சைத்தசு, படம் XCVI-இலிருந்து எச். எம். எசு சேலஞ்சர் கப்பல் பயணத்தின் அறிவியல் முடிவுகள் பற்றிய அறிக்கை. 1873-76. கப்பல் தலைவர் ஜார்ஜ் எசு. நரேசின் கட்டளையின் கீழ், ஆர். என்., எப். ஆர். எஸ். மற்றும் பிராங்க் டர்ல் தாம்சன், ஆர்.என்.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
கெக்சாக்டினெல்லிட்
வரிசை:
செப்ருலோபோரா
குடும்பம்:
திரெடோடிக்டிடே

சூல்சு, 1877[1]
பேரினம்

உரையினை காண்க

திரெடோடிக்டிடே என்பது செப்ட்ருலோபோரா வரிசையில் உள்ள கண்ணாடி கடற்பாசிகளின் குடும்பமாகும்.

பேரினங்கள்

தொகு

திரெடோடிக்டிடே குடும்பத்தில் பின்வரும் பேரினங்கள் உள்ளன.

  • அனோமோகோன் இஜிமா, 1927[2]
  • கெக்சாக்டினெல்லா கார்ட்டர், 1885[3]
  • சைலோகாலிக்சு இஜிமா, 1927[4]
  • இசுகிளிரோதாம்னபிசு வில்சன், 1904[5]
  • இசுகிளிரோதாம்னசு மார்சல், 1875[6]
  • திரெடோகாலிக்ஸ் சூல்சு, 1901[7]
  • திரிடோடிக்டைம் சூல்சு, 1886[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Schulze, F.E. (1886). Über den Bau und das System der Hexactinelliden. Abhandlungen der Königlichen Akademie der Wissenschaften zu Berlin (Physikalisch-Mathematisch Classe). 1-97.
  2. Ijima, I. (1927). The Hexactinellida of the Siboga Expedition. Pp. i-viii, 1-383, pls I-XXVI. in: Weber, M. (Ed.), Siboga-Expeditie. Uitkomsten op zoologisch, botanisch, oceanographisch en geologisch gebied verzameld in Nederlandsch Oost-lndië 1899- 1900 aan boord H.M. 'Siboga' onder commando van Luitenant ter zee 1e kl. G.F. Tydemann. 106 (Monographie VI) (E.J. Brill, Leiden). page(s): 268-269
  3. Carter, H.J. (1885). Report on a Collection of Marine Sponges from Japan, made by Dr. J. Anderson. Annals and Magazine of Natural History. (5) 15 (89): 387-406, pls XII-XIV.
  4. Ijima, I. (1927). The Hexactinellida of the Siboga Expedition. Pp. i-viii, 1-383, pls I-XXVI. in: Weber, M. (Ed.), Siboga-Expeditie. Uitkomsten op zoologisch, botanisch, oceanographisch en geologisch gebied verzameld in Nederlandsch Oost-lndië 1899- 1900 aan boord H.M. 'Siboga' onder commando van Luitenant ter zee 1e kl. G.F. Tydemann. 106 (Monographie VI) (E.J. Brill, Leiden). page(s): 265
  5. Wilson, H.V. (1904). Reports on an Exploration off the West Coasts of Mexico, Central and South America, and off the Galapagos Islands, in charge of Alexander Agassiz, by the U.S. Fish Commission Steamer 'Albatross' during 1891, Lieut. Commander Z.L. Tanner, U.S.S., commanding. XXX. The Sponges. Memoirs of the Museum of Comparative Zoology at Harvard College. 30 (1): 1-164. page(s): 84
  6. Marshall, W. (1875). Untersuchungen über Hexactinelliden. Zeitschrift für wissenschaftliche Zoologie. 25 (Supplement)(2): 142-243, pls XI-XVII.
  7. Schulze, F.E. (1901). Berichte der Commission für oceanographische Forschungen. Zoologische Ergebnisse. XVI. Hexactinelliden des Rothen Meeres. Denkschriften der Kaiserlichen Akademie der Wissenschaften. Mathematisch-Naturwissenschaftliche Classe. 69: 311-324, pls I-III. page(s): 319
  8. Schulze, F.E. (1886). Über den Bau und das System der Hexactinelliden. Abhandlungen der Königlichen Akademie der Wissenschaften zu Berlin (Physikalisch-Mathematisch Classe). 1-97.
    page(s): 78
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெடோடிக்டிடே&oldid=4012360" இலிருந்து மீள்விக்கப்பட்டது