திரைப் பெயர்

திரைப் பெயர் அல்லது மேடைப் பெயர் என்பது நடிகர்கள், நகைச்சுவையாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோர்கள் சூட்டி கொள்ளும் பெயராகும்.

காரணம்

தொகு

பொதுவாக நடிக நடிகைகளை அறிமுகம் செய்கின்ற இயக்குனர்கள் அவர்களின் விருப்படி திரைப் பெயரை சூட்டுகின்றனர். இயற்பெயர் குறைவான கவர்ச்சியாக இருக்கும் போதும், எண் கணிதம், ராசி போன்ற நம்பிக்கைகள் காரணமாகவும் திரைப் பெயரை மாற்றிக் கொள்கின்றனர்.

ஆதாரங்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்_பெயர்&oldid=2747669" இலிருந்து மீள்விக்கப்பட்டது