திலக் நகர் (மும்பை)

திலக் நகர் (மராத்தி: टिळक नगर) என்பது மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும். இதனருகில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. இந்த நகர் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகருக்கு மரியாதை செய்யும் விதமாக பெயரிடப்பட்டுள்ளது.

திலக் நகரின் பெரும்பாலான மக்கள் தொகை மராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்களை உள்ளடக்கியுள்ளது.[1][1]

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 "Rajan's Ganpati show-of-strength diminishes". Times of India. 23 August 2003 இம் மூலத்தில் இருந்து 22 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120922084024/http://articles.timesofindia.indiatimes.com/2003-08-23/mumbai/27196477_1_ganesh-pandals-ashok-satardekar-sahyadri-krida-mandal. பார்த்த நாள்: 21 August 2011.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Rajan's Ganpati show-of-strength diminishes" defined multiple times with different content

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலக்_நகர்_(மும்பை)&oldid=4099598" இலிருந்து மீள்விக்கப்பட்டது