திவெர் அரச மருத்துவ அக்கடமி
திவெர் அரச மருத்துவ அக்கடமி (Tver State Medical Academy, உருசிய மொழி: Тверская государственная медицинская академия) இரசியாவில் உள்ள மிகப் பழைய மருத்துவக்கல்லூரிகளில் ஒன்று. இது திவெர் நகரில் அமைந்துள்ளது. 1902 ஆரம்பிக்கபட்ட இக்கல்லூரி முதலில் பல் மருத்துவபீடமாக உருவானது. இன்று 100 ஆண்டுகளைத் தாண்டி இரசியாவில் முன்னிலை மருத்துவ அக்கடமியாக திகழ்கின்றது. ஆறு பீடங்களையும், ஆய்வுகூட வசதிகளையும், பல மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. இதில் தற்போது இரசிய மாணவர்களுடன், இலங்கை, இந்திய, நேபாள, மற்றும் ஆபிரிக்க மாணவர்கள் கற்கின்றனர்.
Тверская государственная медицинская академия | |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1936 |
தலைமை ஆசிரியர் | மிக்கைல் காலின்கின் |
கல்வி பணியாளர் | 470 |
பட்ட மாணவர்கள் | 4000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 700 |
அமைவிடம் | , |
சுருக்கப் பெயர் | TGMA |
இணையதளம் | www.tvergma..ru |
வெளி இணைப்புகள்
தொகு- www.tvergma.ru - அதிகாரபூர்வ தளம்
- www.tsmaonline.ru