தி. இராமசாமி

இந்திய அரசியல்வாதி

தி. இராமசாமி (T. Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமாவார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._இராமசாமி&oldid=3452571" இலிருந்து மீள்விக்கப்பட்டது