தி. புஷ்பராஜு

தி .புஷ்பராஜ் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1984 தேர்தலில் திருமயம் தொகுதியிலும் தேர்ந்தெடுக்கபட்டார் . புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டியில் மாவட்ட தலைவர் 15 ஆண்டு தொடர்ந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._புஷ்பராஜு&oldid=2720133" இலிருந்து மீள்விக்கப்பட்டது