தி குட் ரோடு

தி குட் ரோடு என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான குசராத்தி மொழித் திரைப்படம். இதை கியான் கோரியா எழுதி, இயக்கியுள்ளார். இந்தியா சார்பாக, சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[1][2]

தி குட் ரோடு The Good Road
இயக்கம்கியான் கோரியா
கதைகியான் அரோரா
இசைரஜத் தோலக்கியா
நடிப்புஅஜய் கேகி
சோனாலி குல்கர்னி
ஒளிப்பதிவுஅமிதாப சிங்
படத்தொகுப்புபரேஷ் கம்தர்
வெளியீடு19 சூலை 2013 (2013-07-19)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகுசராத்தி

நடிப்பு

தொகு

விருதுகள்

தொகு

சிறந்த குசராத்தி மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[3]

சான்றுகள்

தொகு
  1. "'The Good Road' Selected As The Official Indian Entry For Oscars". Inida Glitz. Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-21.
  2. "India nominates The Good Road for Oscars in Best Foreign Film Category". பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  3. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_குட்_ரோடு&oldid=3688367" இலிருந்து மீள்விக்கப்பட்டது