தி கோல்
தி கோல் (The Goal) என்ற நாவல் எலியஹு எம் கொல்ரட் என்பவரால் எழுதப்பட்டது. இது முதலில் 1984 இல் வெளியிடப்பட்டது மேலும் இரண்டு முறை திருத்தப்பட்ட மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழில் அஞ்சனா தேவ் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கதை அடிப்படை
தொகுஇது ஒரு கற்பனை கதை. ஒரு தொழில்சாலையில் புதிய அதிகாரியாக பொறுப்பேற்ற ஒருவர் நலிந்துகிடக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி மீட்டு எடுக்கிறார் என்பதே கதை.
பாத்திரம்
தொகு- அலெக்ஸ் ரோகோ, - முக்கிய கதாபாத்திரம் , உற்பத்தி ஆலை மேலாளர்
- பில் பீச் - பிரிவு துணைத் தலைவர்
- பிரான் - அலெக்ஸ் செயலாளர்
- யோனா - ஆலோசகர்
- லூ - தலைமை கணக்காளர்
- ஸ்டேசி - ஆலை சரக்கு மேலாளர்