தி சன் (ஐக்கிய ராச்சியம்)

தி சன் (The Sun) என்பது ஐக்கிய ராச்சியம் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இடங்களில் பதிப்பாகும் டேப்ளாய்ட் வகையைச் சேர்ந்த நாளிதழாகும்.

தி சன்
வகைநாளிதழ் (26 பிப்ரவரி 2012 முதல் சன்டே இதழ்)
வடிவம்டேப்ளாய்ட்
உரிமையாளர்(கள்)நியூஸ் யுகே
ஆசிரியர்டானி காலகர் [1]
நிறுவியது15 செப்டம்பர் 1964
விற்பனை1,575,996 நாள் ஒன்றுக்கு (மே 2017இல்)
ISSN0307-2681
இணையத்தளம்http://www.thesun.co.uk/thesun.co.uk

தினசரி

தொகு

பிப்ரவரி 2012இல் தி சன் ஆன் சன்டே அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இவ்விதழ் வாரத்தில் அனைத்து நாள்களும் வெளிவரத் தொடங்கியது. 1964இல் பிராட்ஷீட் வடிவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 1969இல் டேப்ளாய்ட் வடிவம் பெற்றது. [2]

இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Ponsford, Dominic (2 September 2015). "Rebekah Brooks is back at News UK as chief exec, Tony Gallagher to edit The Sun". Press Gazette. http://www.pressgazette.co.uk/confirmed-brooks-back-news-uk-chief-exec-tony-gallagher-edit-sun. பார்த்த நாள்: 2 September 2015. 
  2. "On this day: 1964 The Sun Newspaper is Born". BBC News. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_சன்_(ஐக்கிய_ராச்சியம்)&oldid=2605563" இலிருந்து மீள்விக்கப்பட்டது