தி சர்கில் ஆப் ரீசன் ( புதினம்)
ஒரு புதினம்
தி சர்கில் ஆப் ரீசன் (The Circle of Reason) என்பது இந்திய வம்சாவளி எழுத்தாளர் அமிதவ் கோசு எழுதிய முதல் புதினமாகும். இது 1986 இல் வெளியிடப்பட்டது.[1]
நூலாசிரியர் | அமிதாவ் கோஷ் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | Mariner Books |
ISBN | 978-0618329625 |
விருதுகள்
தொகு1990 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பிரஞ்சு இலக்கிய விருதான ப்ரிக்ஸ் மெடிகஸ் எட்ரங்கிரெரெ விருது பெற்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amitav Ghosh receives Jnanpith Award: A look at his best books" (in en-IN). The Indian Express. 13 June 2019. https://indianexpress.com/article/lifestyle/books/amitav-ghosh-jnanpith-award-best-books-to-read-5776410/. பார்த்த நாள்: 12 July 2019.
- ↑ http://www.amitavghosh.com/awards.html