தி டிரையல் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்

1962 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியானத் திரைப்படம். தி டிரையல் ஆஃப் ஜோன் ஆப் பார்க் (Procès de Jeanne d’Arc) என்ற பெயரில் ராபர்ட் பிரெசெனால் தயாரிக்கப்பட்டது.

தி டிரையல் ஆஃப் ஜோன் ஆப் பார்க்
The Trial of Joan of Arc
Procès de Jeanne d’Arc
திரைப்பட அட்டை
இயக்கம்ராபர்ட் பிரெசன்
தயாரிப்புஆக்னசு டிலகை
கதைராபர்ட் பிரெசன்
நடிப்புபிளாரன்சு டிலே
ழான் கிலாடி ஃபோர்னியு
ரோஜர் ஹோனோராட்
மார்க் ஜாக்குயர்
வெளியீடு1962
ஓட்டம்65 நிமிடங்கள்
மொழிபிரெஞ்சு/ஆங்கிலம்

வெகுமதிகள்

தொகு

இப்படம், 1962 ஆம் ஆண்டிற்கான கேன்சு திரைப்பட விழாவில் ஜூரி விருதினைப் பெற்றது.[1]

சான்றுகள்

தொகு
  1. "Festival de Cannes: The Trial of Joan of Arc". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-02-24.

இணைப்புகள்

தொகு