தி பவர் (ஆல்டர்மேன் நாவல்)

தி பவர் என்பது பிரித்தானிய எழுத்தாளர் நவோமி ஆல்டர்மேன் எழுதிய 2016 அறிவியல் புனைக்கதை நாவல் ஆகும்.[1] பெண்கள் தங்கள் விரல்களிலிருந்து மின் அழுத்த ஆற்றலை விடுவிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதே இதன் மையக் கருத்தாகும்.[1] இச்சக்தியின் காரணமாக அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பாலினமாக மாறுகிறார்கள் என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது.

The Power
நூலாசிரியர்Naomi Alderman
நாடுGreat Britain
வகைScience fiction
வெளியீட்டாளர்Viking
ISBN978-0-316-54761-1

ஜூன் 2017 இல், தி பவர் நாவலானது புனைகதைக்கான பெய்லிஸ் மகளிர் பரிசை வென்றது. இந்த புத்தகத்தை தி நியூயார்க் டைம்ஸ் 2017 இன் 10 சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்வு செய்தது.

மேற்கோள்கள்

தொகு

டிசம்பர் 2017 இல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தி பவர் புத்தகத்தை "2017 ஆம் ஆண்டின் வெளியான புத்தகங்களில் தனக்கு பிடித்தமான ஒன்று" எனக் கூறியிருந்தார்.[2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு