தி ப்ளூ லைட் (திரைப்படம்)
தி ப்ளூ லைட் : (German: Das blaue Licht) 1932 ஆம் ஆண்டு வெளிவந்த கருப்பு வெள்ளை ஜெர்மானியத் திரைப்படம். இதனை எழுதி இயக்கியவர் லெனி ரீபென்ஸ்டால் மற்றும் பெல்லா பலஸ்.[1][2][3]
தி ப்ளூ லைட் | |
---|---|
இயக்கம் | லெனி ரீபென்ஸ்டால் |
தயாரிப்பு | லெனி ரீபென்ஸ்டால் ஹர்ரி R. சோகல் |
கதை | பெல்லா பலஸ் (Béla Balázs) கார்ல் மேயர் (Carl Mayer) (uncredited) |
இசை | டாக்டர் . கியேசாப் பெஸி(Giuseppe Becce) |
நடிப்பு | லெனி ரீபென்ஸ்டால் பேணி புஹ்ரேர் (Beni Fuehrer) மாக்ஸ் கோல்ஸ்போர் (Max Holzboer) மத்தியாஸ் வீமென் (Mathias Wieman) பிரான்ஸ் மால்டசி(Franz Maldacea) |
ஒளிப்பதிவு | ஹான்ஸ் ஸ்க்னீபெர்கர் (Hans Schneeberger) வால்டர் ரெம்ல்(Walter Riml) |
படத்தொகுப்பு | லெனி ரீபென்ஸ்டால் |
வெளியீடு | மார்ச்சு 24, 1932(பெர்லின்) 8 மே 1934 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 86 நிமிடங்கள் |
நாடு | ஜெர்மனி |
மொழி | ஜெர்மன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Acker, Ally. Reel Women: Pioneers of the Cinema, 1896 to the Present.
- ↑ James, Clive (25 March 2007). "Reich Star". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
- ↑ Bach, Steven (2006). Leni- The Life and Work of Leni Riefenstahl. Abacus.