தி ஸ்டோர்க் கிளப்

தி ஸ்டோர்க் கிளப் (The Stork Club)(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0593056086 ) என்பது பிரித்தானிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இமோஜென் எட்வர்ட்ஸ்-ஜோன்ஸ் 2006 எழுதிய புத்தகம். ஆசிரியர் த டெயிலி டெலிகிராப் பத்திரிக்கையில் எழுதிய தொடரினை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது. எட்வர்ட்-ஜோன்ஸ் கருத்தரிக்கும் முயற்சியின் “நான் தாய் ஆக முடியுமா?” என்ற சுயசரிதை தொடராகும். இமோஜென் எட்வர்ட்ஸ்-ஜோன்ஸ் எடுத்துக்கொண்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் சிகிச்சையை இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.

தி ஸ்டோர்க் கிளப்
The Stork Club
நூலாசிரியர்இமோஜென் எட்வர்ட்ஸ்-ஜோன்ஸ்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைஉண்மைக்கதை, சுயசரிதை
வெளியிடப்பட்டது2006 மேண்ட்டம் பிரசு

மென்னட்டை பதிப்பு 2 ஏப்ரல் 2007 அன்று வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஸ்டோர்க்_கிளப்&oldid=3925221" இலிருந்து மீள்விக்கப்பட்டது