தீபிகா தாகூர்

தீபிகா தாகூர் (Deepika Thakur) (பிறப்பு: 7 பிப்ரவரி 1989) ஆரியானா மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் முன்னணியாலராக விளையாடுகிறார். இவர் சண்ட்iகார் விளையாட்டு விடுதியில் பயின்றவர் இவர் ஆரியானா மாநில யமுனா நகரில் பிறந்தவர்.இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.

தீபிகா தாகூர்
பிறப்பு7 பெப்ரவரி 1987 (1987-02-07) (அகவை 37)
யமுனா நகர், ஆரியானா, இந்தியா
தேசியம்India
பணிதடகள வீரர், வலைதடிபந்தாட்ட வீரர்
பணியகம்இந்தியத் தொடருந்துத் துறை
உயரம்5' 7" (159 செமீ)
எடை61 கிலோ

மேற்கோள்கள்

தொகு

[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "DEEPIKA THAKUR (29)". Sportstarlive. 2016-07-31. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  3. "India's women's hockey team gears up for USA Tour before Rio Olympics". Espn.in. 2016-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  4. "Rio 2016 Olympics a chance at liberation for Indian women’s hockey team". இந்தியன் எக்சுபிரசு. 2016-07-31. http://indianexpress.com/sports/rio-2016-olympics/indian-women-hockey-team-players-profile-schedule-medal-result-2945327/. பார்த்த நாள்: 2016-08-18. 
  5. "Rio 2016 Olympics: Great Britain outclass India 3-0 in women’s hockey". இந்தியன் எக்சுபிரசு. 2016-08-09. http://indianexpress.com/sports/rio-2016-olympics/great-britain-outclass-india-3-0-in-women. பார்த்த நாள்: 2016-08-18. 
  6. "Deepika Thakur: 10 things to know about India's talented hockey defender". Sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  7. "Haryana sportswomen shelve marriage plans for Rio Olympics | othersports". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/othersports/haryana-sportswomen-shelve-marriage-plans-for-rio-olympics/story-o7h56ctWxuuK589t2FcLBN.html. பார்த்த நாள்: 2016-08-18. 
  8. Suhrid Barua (2015-06-09). "Interview with Deepika Thakur: "Want to finish in top-3 in Hockey World League"". In.news.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  9. Kumar, Nandini (2016-03-30). "Woman On! Outback to Olympics". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/bengaluru/Woman-On-Outback-to-Olympics/2016/03/30/article3352768.ece. பார்த்த நாள்: 2016-08-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_தாகூர்&oldid=2720228" இலிருந்து மீள்விக்கப்பட்டது