முதன்மை பட்டியைத் திறக்கவும்

தீர்க்கசுமங்கலி (திரைப்படம்)

(தீர்க்க சுமங்கலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தீர்க்க சுமங்கலி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தீர்க்க சுமங்கலி
இயக்குனர்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர்என். எஸ். ராஜேந்திரன்
விசாலக்ஸ்மி கம்பைன்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 12, 1974
நீளம்4427 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்