துகேலா அருவி

துகேலா அருவி அல்லது துகேலா நீர்வீழ்ச்சி (Tugela Falls) உலகின் இரண்டாவது உயரமான அருவி (நீர்வீழ்ச்சி) ஆகும். ஐந்து படிகளாக விழுகின்ற இதன் மொத்த உயரம் 3110 அடிகள் (947 மீட்டர்கள்) ஆகும். இது தென்னாபிரிக்காவின் குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் டிராக்கன்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ரோயல் நேட்டால் தேசியப் பூங்காவில் உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "World's tallest waterfalls by total overall height". World Waterfall Database. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013.
  2. "Czech surveyors: Tugela, not Angel is world's tallest waterfall | Prague Monitor". Archived from the original on 2017-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-29.
  3. "K novému nejvyššímu vodopádu na světě se šplhá a brodí. Přeměřili ho Češi, atrakcí se nestane | Aktuálně.cz". 28 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகேலா_அருவி&oldid=4099620" இலிருந்து மீள்விக்கப்பட்டது