துந்துபிபிரியா

துந்துபிபிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சுவர்ணாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதிமத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

தொகு
  1. கீர்த்தனை: லீலாகானு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துந்துபிபிரியா&oldid=1665876" இலிருந்து மீள்விக்கப்பட்டது