துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்


துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம் என்பது தரைக்கு மேலே செல்லும் கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாளத் தொடர்வண்டிகளின் நிறுத்து நிலையங்களில் ஒன்றாகும்.[1] இந்த நிலையம் மலேசியாவின் தலைநகரமான, கோலாலம்பூர் மாநகரத்தில் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி, மலேசியாவின் 46வது சுதந்திர தினத்தன்று திறக்கப்பட்டது.

 MR2 
துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்
Tun Sambanthan Monorail station
ستيسين بندر تاسيق سلتن
敦辛班丹单轨火车站
துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள
நிலைய வெளிப்புறத் தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்துன் சம்பந்தன் சாலை-4 தென் பக்கம் - கோலாலம்பூர் ஜாலான் தெபிங் சந்திப்பு, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், மலேசியா.
ஆள்கூறுகள்3°7′53″N 101°41′26″E / 3.13139°N 101.69056°E / 3.13139; 101.69056
உரிமம்கோலாலம்பூர் உள்கட்டமைப்பு குழுமம்
KL Infrastructure Group Limited (KL Infra)
தடங்கள்கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாளம்
(2003 வரையில்)
நடைமேடை2 பக்க நடைபாதைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு MR2 
வரலாறு
திறக்கப்பட்டதுஆகஸ்டு 31, 2003
மறுநிர்மாணம்29 நவம்பர் 2007
பயணிகள்
21765233
சேவைகள்
ரேப்பிட் கே.எல் எல்.ஆர்.டி
RapidKL LRT

ஒற்றைத் தண்டவாள தொடர்வண்டிகள் தரைக்கு மேல் 40 அடி உயரத்தில் பயணிக்கின்றன. இந்த ஒற்றைத் தண்டவாள நிலையம், பிரிக்பீல்ட்ஸ் பகுதிக்கு மிக அருகாமையில், அமரர் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களின் நினைவாக திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு