தும்கா மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
தும்கா மாவட்டம் (Dumka district) ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தும்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
தும்கா மாவட்டம் दुमका जिला | |
---|---|
தும்காமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சாந்தல் பர்கானா கோட்டம் |
தலைமையகம் | தும்கா |
பரப்பு | 3,716 km2 (1,435 sq mi) |
மக்கட்தொகை | 1,321,096 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
படிப்பறிவு | 62.54% |
பாலின விகிதம் | 974 |
மக்களவைத்தொகுதிகள் | தும்கா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிகாரீபாடா, நாலா, ஜாம்தாடா, தும்கா, ஜாமா, ஜர்முண்டி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் தும்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.