தும்பிலி மரம்
தாவர இனம்
தும்பிலி மரம் | |
---|---|
Flowers of the Malabar Ebony | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. malabarica
|
இருசொற் பெயரீடு | |
Diospyros malabarica (Desr.) Kostel. | |
வேறு பெயர்கள் | |
|
தும்பிலி (DIOSPYROS EMBRYOPYERIS, Diospyros malabarica) இத்தாவரம் எபெசெசு (Ebenaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூரிவீகம் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளாகும். 35 மீட்டர்கள் உயரம் வளரும் இத்தாவரத்தில் இலை நீளமாகக் காணப்படுகிறது. இத்தாவரத்தின் அடிப்பாகம் 70 செமீ விட்டம் கொண்டதாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "FAO - Malabar ebony". Archived from the original on 2012-03-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.