துயிலியா தெ மெல்லோ

துயிலியா தெ மெல்லோ (Duília de Mello) (பிறப்பு: 27 நவம்பர் 1963ரொரு பிரேசில் வானியலாளர் ஆவார்.[1] ரிவர் அமெரிக்க்க் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்ரிவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளார். இவர் முதன்மையாக பால்வெளிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.

துயிலியா பெர்னான்டசு தெ மெல்லோ
பிறப்பு27 நவம்பர் 1963 (1963-11-27) (அகவை 61)
யுன்டியாய், பிரேசில்
வாழிடம்அமெரிக்கா
தேசியம்பிரேசிலியர்
துறைவானியல்
பணியிடங்கள்கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
அமெரிக்க்க் கத்தோலிக்கப் பலகலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இரியோ டி ஜெனிரோ கூட்டாட்சிப் பல்கலைக்கழகம்
தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
ஆய்வு நெறியாளர்சாவோ பவுலோ பல்கலைக்கழகம்
செரோதொலோலோ அமெரிக்க நாட்டக வான்காணகம்<bமிரியோ டி ஜெனிரோ தேசிய வான்காணகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Kartaltepe, Jeyhan (20 August 2012). "CANDELS: Astronomer of the Month: Duilia de Mello". பார்க்கப்பட்ட நாள் 27 December 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துயிலியா_தெ_மெல்லோ&oldid=3386013" இலிருந்து மீள்விக்கப்பட்டது