துரத்திப் பிடி
துரத்திப் பிடி எனும் விளையாட்டை இதனைச் சிறுவர் சிறுமியர் ஆகிய இருவரும் தனித்தனிக் குழுவாகவும், சேர்ந்து விளையாடும் குழுவாகவும் இருந்துகொண்டு விளையாடுவர்.
- சிறுவர்
- கால் கவட்டைக்குள் கையை விட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றால் தொடக்கூடாது.
- சிறுமியர்
- கும்பிட்டுக்கொண்டு நின்றால் தொடக்கூடாது
- இருபால் சிறுவர்களும்
- உட்கார்ந்துகொண்டிருப்பவரைத் தொடக்கூடாது
- ஒற்றைக் காலில் நிற்பவரைத் தொடக்கூடாது
என்றெல்லாம் வரன்முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடும் ஆட்டம் இது.
தொடப்பட்டவர் தொடுபவராக மாறி விளையாட்டு தொடரும். சுவையான திளைப்பு விளையாட்டு இது.
மேலும் பார்க்க
தொகுகாட்சிப்படங்கள்
தொகு-
சிறுமியர் கும்பிட்ட நிலையில் நிற்கும்போது தொடக்கூடாது
-
சிறுவர் இவ்வாறு நிற்கும்போது தொடக்கூடாது.
-
உட்கார்ந்துகொண்டிருப்பவரைத் தொடக்கூடாது.
-
ஒற்றைக் காலில் நிற்பவரைத் தொடக்கூடாது
கருவிநூல்
தொகு- கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), (மூலம்) எஸ். கே. கோவிந்தராஜுலு & திருமதி. டி. ஜே. ஜோசப், பொழுதுபோக்கு விளையாட்டுகள், அருணோதயம் வெளியீடு, 1959