துரிங்கைட்டு

குளோரைட்டு கனிமத்தின் ஒரு வகை

துரிங்கைட்டு (Thuringite) என்பது நீரேறிய இரும்பும் அலுமினியம் சிலிக்கேட்டு கனிமமும் சேர்ந்த சேமோசைட்டு எனப்படும் குளோரைட்டு கனிமத்தின் ஒரு வகையாகும். பொதுவாக மற்ற கனிமங்களின் மீது படிவுகளாக படிந்து குறிப்பாக இதனுடன் தொடர்புடைய கனிமங்களின் மீது சிறிய அளவுகளில் துரிங்கைட்டு காணப்படுகிறது.

செருமனி நாட்டின் மாநிலங்களில் ஒன்றான துரிங்கியா மாநிலத்தின் பெயர் இக்கனிமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரிங்கைட்டு&oldid=2690124" இலிருந்து மீள்விக்கப்பட்டது