துரை. மனோகரன்

கலாநிதி துரைராஜா மனோகரன் (பிறப்பு: செப்டம்பர் 28 1947) இலங்கை எழுத்தாளர், இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும், பல்வேறு ஆய்வரங்குகளில் பங்கேற்றவருமாவார்.

எழுதிய நூல்கள்தொகு

  • பாவையின் பரிசு (புதினம்)
  • பார்வையும் பதிவும்
  • இலங்கையில் தமிழ்
  • இலக்கிய வளர்ச்சி
  • பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும்

உசாத்துணைதொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை._மனோகரன்&oldid=2716300" இருந்து மீள்விக்கப்பட்டது