துளசி ஜலந்தர்
1947 தமிழ் திரைப்படம்
துளசி ஜலந்தர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
துளசி ஜலந்தர் | |
---|---|
இயக்கம் | கே. பி. நாகபூசணம் |
தயாரிப்பு | கே. பி. நாகபூசணம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி |
கதை | கதை டி. சி. வடிவேலு நாயக்கர் |
இசை | எம். டி. பார்த்தசாரதி |
நடிப்பு | பி. யு. சின்னப்பா கொத்தமங்கலம் சீனு டி. எஸ். துரைராஜ் ஆர். பாலசுப்பிரமணியம் பி. கண்ணாம்பா டி. எஸ். ஜெயா ரஷ்யேந்திரமணி எஸ். வரலட்சுமி |
வெளியீடு | ஆகத்து 11, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 13432 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஆண் நடிகர்கள்
- பெண் நடிகர்கள்
- ப. கண்ணாம்பா
- எஸ். வரலட்சுமி
- டி. ஸ். ஜெயா
- ரஷ்யேந்திரமணி
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு பாபநாசம் சிவன் அவர்கள் பாடல்களை எழுதினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-09-19. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.