துவாரகா சிலா

இந்தியாவில் உள்ள கோமதி ஆற்றில் கிடைக்கும் தனித்துவமான கல்லை துவாரகா சிலா என்றழைப்பர். துவாரகா சிலா மகாலட்சுமியின் அம்சம். சாளக்கிராமத்துடன் துவாரகா சிலாவையும் சேர்த்து வழிபடுவது மிகச்சிறப்பானது; இவ்வாறு வழிபடுவது கோடிக்கணக்கான கடன்களையும் உடனே தீர்க்கும் என்பது இந்துக்களின் தொன்நம்பிக்கை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. குமுதம் ஜோதிடம்; 31.07.2009;புண்ணிய பூமியில் புனிதப் பயணம்; சாளக்கிராம மகிமை கட்டுரை

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_சிலா&oldid=1702546" இலிருந்து மீள்விக்கப்பட்டது