து. அ. கோபிநாத ராவ்

தமிழ் எழுத்தாளர்

து. அ. கோபிநாத ராவ் (பிறப்பு - 1872) துறையூரில் ஸ்ரீரஜ்க்ஷேத்திரத்தில் வந்து வசித்த மகாராஷ்டிர மாத்துவ பிராமணரது குடும்பத்தில் பிறந்தார். திருச்சிராப்பள்ளியுள்ள ஆங்கில கல்லூரியில் இளங்கலைப் படித்து 1899 ஆம் ஆண்டு வேதியிலில் முதுகலைப் பெற்றார்.[1] இவர் "சோழவமிச சரித்திரச் சுருக்கம்" என்னும் நூலை எழுதினார்.

து. அ. கோபிநாத ராவ்
பிறப்பு1872 (1872)
துறையூர்
தொழில்எழுத்தாளர்
வகைவரலாறு

மேற்கோள்கள்

தொகு
  1. து. அ. கோபிநாத ராவ் (1925) [1925]. சோழவமிச சரித்திரச் சுருக்கம். Archived from the original on 17 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._அ._கோபிநாத_ராவ்&oldid=3801261" இலிருந்து மீள்விக்கப்பட்டது