தூதப்புழா
தூதப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். அமைதிப் பள்ளத்தாக்கின் வழியே பாயும் குந்திப்புழா இதன் துணையாறுகளில் ஒன்று.[1]
தூதப்புழாவின் மற்ற துணையாறுகள்
தொகு- குந்திப்புழா
- காஞ்சிரப்புழா
- அம்பன்கடவு
- துப்பாண்டிப்புழா
மேலும் பார்க்க
தொகு- பாரதப்புழா
- காயத்ரிப்புழா
- கல்பாத்திப்புழா
- கண்ணாடிப்புழா
மேற்கோள்கள்
தொகு- ↑ B, Vishnu. Hydrogeomorphometric Analysis of Bharathapuzha Basin. Archers & Elevators Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789386501660.