தூநேரி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் சுனில் டிக்சன் ஆவார். ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியா ஸ்ரீ ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3][4][5]

தூநேரி
இயக்கம்சுனில் டிக்சன்
கதைசுனில் டிக்சன்
இசைகலையரசன்
நடிப்புஜான் விஜய்
நிவின் கார்த்திக்
மியா ஸ்ரீ
ஒளிப்பதிவுகலீஸ் குமார்
ஆலன்
கலையகம்ஷடோ லைட் என்டர்டைன்மெண்ட்
விநியோகம்ஆக்ஷன் ரியாக்ஷன்
வெளியீடுதிசம்பர் 25, 2021 (2021-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • ஜான் விஜய்  -  கருப்பசாமி
  • நிவின் கார்த்திக் - இன்ஸ்பெக்டர் நவீன்
  • மியா ஸ்ரீ - மாயா
  • மரியா சர்ம் - நிலா  
  • அஷ்மிதா - அஷ்மி  
  • நகுல் - சுட்டி  
  • அபிஜித் - செல்லக்கனி
  • சத்விகா - ரியா                                                                              

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூநேரி&oldid=3350242" இலிருந்து மீள்விக்கப்பட்டது