தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில், மர்சீயா
தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில் (Basílica de la Santíssima de la Vera Cruz ) எசுப்பானியாவின் மர்சீயா தன்னாட்சிப் பகுதியில் சரவாசா டி லா குரூசில் அமைந்துள்ள பெருங்கோவிலாகும்.[1]
தூயச் சிலுவை கன்னிப் பெருங்கோவில் | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Basílica de la Vera Cruz | |
மர்சீயா வலயத்தில் சாரவாசா டெலா குரூசு நகரில் அமைந்துள்ள சரணாலயம். | |
அமைவிடம் | சாரவாசா டெ லா குரூசு, மர்சீயா, எசுப்பானியா |
கட்டப்பட்டது | 1703 |
வரலாறு
தொகுபிந்தைய மறுமலர்ச்சிப் பாணியில் குன்றின் மீதிருந்த கோட்டையினுள்ளே லிக்னம் குருசிசு என்ற புனிதச்சின்னம் கொண்ட பண்டைய இடைக்கால தேவலாயத்தில் 1617இல் கட்டட வேலை துவங்கியது. இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் ஓர் துண்டு லிக்னம் குருசிசு புனிதச் சின்னத்தில் அடங்கியுள்ளது. எனவே இது உண்மையான சிலுவை (வெரா குரூசு) எனப்படுகிறது. 1703இல் இது கட்டி முடிக்கப்பட்டது.
காட்சிக்கூடம்
தொகு-
முகப்பு
-
பசிலிக்கா மற்றும் அருங்காட்சியகம் கட்டிடம்.
-
பசிலிக்கா டெலா வெரா குரூசு.
-
தூயச்சிலுவை தோன்றுவதைக் காட்டும் படம். வெரா குரூசு அருங்காட்சியகம்.
-
முன்தோற்றம்.