துளே மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)
(தூளே மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துளே மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் ஆறு மகாராஷ்டிர சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] தொகுதிகளின் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

  1. துளே ஊரகம் சட்டமன்றத் தொகுதி (6)
  2. துளே நகரம் சட்டமன்றத் தொகுதி (7)
  3. சிந்துகேடா சட்டமன்றத் தொகுதி (8)
  4. மாலேகாவ் மத்தியம் சட்டமன்றத் தொகுதி (114)
  5. மாலேகாவ் சுற்றுப்புறம் சட்டமன்றத் தொகுதி (115)
  6. பாகலாண் சட்டமன்றத் தொகுதி (116) (பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளே_மக்களவைத்_தொகுதி&oldid=3558889" இலிருந்து மீள்விக்கப்பட்டது