தென்னம்புலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தென்னம்புலம் ஆகும். இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமம். இக்கிராமம் வேதாரண்யம் ஒன்றியம் செண்பகராய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது. விவசாயமே முக்கியமான தொழிலாகும். மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அருள்மிகு மழை மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மாரியம்மன்கோவில்
தொகுதிருவிழா வைகாசி மாதம் ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறும்.வைகாசி விசாகம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். தேர்த்திருவிழா வில் பெண்கள் ஒரு பகுதியிலும் ஆண்கள் ஒரு பகுதியிலும் நின்று தேர் இழுக்கும் அரிய காட்சியை இங்கு காணலாம் இஸ்லாமியர்களும் இதில் கலந்து கொள்வார்கள் இது சமூக நல்லிணக்கத்தை பேனுவது மிகவும் சிறப்பாக இருக்கும்