தென்னிந்திய கிராம தெய்வங்கள்
தென்னிந்திய கிராம தெய்வங்கள் ஹென்றி ஒயிட் வொட் என்பவர் எழுதிய நாட்டாறியல் ஆய்வு நூலின் தமிழ்ப் பதிப்பாகும். இதனை வேட்டை எஸ். கண்ணன் தமிழில் மொழிப் பெயர்த்திருந்தார்.
நூலாசிரியர் | ஹென்றி ஒயிட் வொட் (மூலம்:ஆங்கிலம்) வேட்டை எஸ். கண்ணன் (தமிழாக்கம்) |
---|---|
மொழி | தமிழ் |
வகை | இந்துமத நூல்கள் |
வெளியீட்டாளர் | சந்தியா பதிப்பகம் |
இந்நூலை சந்தியாப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கான முன்னூரையை மானிடவியல் துறை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சேர்ந்த பக்தவச்சால பாரதி எழுதியுள்ளார்.