தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

தென்மேற்கு தொடருந்து மண்டலம் (South Western Railway(கன்னடம்: ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ஹூப்ளியில் உள்ளது. இதன் சேவையானது கருநாடகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது[1]. தற்போது இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[2].

தென்மேற்கு தொடருந்து மண்டலம்
South Western Railway
दक्षिण पश्चिम रेलवे
ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ
Indianrailwayzones-numbered.png
10-தென்மேற்கு தொடருந்து மண்டலம்
இடம்கர்நாடகா
இயக்கப்படும் நாள்2003–present
Predecessorதென்னக இரயில்வே, தெற்கு மத்திய தொடருந்து மண்டலம், மத்திய ரயில்வே
இரயில் பாதைஅகல இரயில்பாதை
தலைமையகம்கிளப்சாலை, கேசுவாபூர் ஹூப்ளி கருநாடகம்
இணையத்தளம்SWR official website

இது இந்தியாவின் மற்ற தொடருந்து மண்டலங்களை ஒப்பீடுகையில் குறைந்த தொடருந்து அடர்த்தி உள்ள ஒரு பகுதியாகும். இங்கு முழுவதும் அகல இரயில் பாதை இணைப்பு உள்ளது.

தென் மேற்கு தொடருந்து மண்டலம் வரைபடம் (பச்சை ஊதா நிறத்தில்(Cyan))

சான்றுகள்தொகு

  1. "வரைபடம்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "கோட்டம்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.