தென் மண்டல வரிப்பாறைகள்

தென் மண்டல வரிப்பாறைகள் அல்லது தக்காண வரிப்பாறைகள் என்பவை இந்தியாவின் மத்தியப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் காணப்படும் எரிமலைக் குழம்புப் பாய்வுகளால் ஆன, ஏறக்குறைய 500 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பாறைத் தொகுதியைக் குறிக்கும். மண் அரிப்பு காரணமாக, இவை படிக்கட்டு போன்ற அமைப்பினைப் பெற்றுள்ளன. இவ்வகைப் பாறைகள் காணப்படும் பகுதிகள் நான்கு வகைப்படுவன: அவை 1. முக்கியமான தென் மண்டலப் பகுதி, 2. மால்வா வரிப்பாறைகள், 3. மாண்டலாப் பகுதி, 4. செளராட்டிரப் பீடபூமி[2].

மகாராட்டிர மாநிலம் மதேரன் பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வரிப்பாறைகள்
செயற்கைக்கோள் மூலம் எடுத்த படிமம்
நான்கு வகைப் பகுதிகளின் வரைபடம்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Götze, Jens; Hofmann, Beda; Machałowski, Tomasz; Tsurkan, Mikhail V.; Jesionowski, Teofil; Ehrlich, Hermann; Kleeberg, Reinhard; Ottens, Berthold (16 June 2020). "Biosignatures in Subsurface Filamentous Fabrics (SFF) from the Deccan Volcanic Province, India". Minerals 10 (6): 540. doi:10.3390/min10060540. 
  2. Macdougall, J. D. (1988). Continental Flood Basalts. Dordrecht: Springer Netherlands. ISBN 978-94-015-7805-9. OCLC 851375252
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_மண்டல_வரிப்பாறைகள்&oldid=3524070" இலிருந்து மீள்விக்கப்பட்டது