தெய்வக் குழந்தைகள்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தெய்வக்குழந்தைகள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயா குகநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

தெய்வக்குழந்தைகள்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புசி. குகநாதன்
வெற்றி மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயா குகநாதன்
வெளியீடுசெப்டம்பர் 14, 1973
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "குகநாதன் 'சுடரும் சூறாவளியும்' கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ". Thinakaran. 3 February 2014. Archived from the original on 12 May 2022. Retrieved 22 December 2022.
  2. Ranimaindhan (23 August 2021). Kalaimamani V.C. Guhanathan. Pustaka Digital Media. chapter 29.
  3. "Deiva Kuzhanthaikal". Tamil Songs Lyrics. Archived from the original on 22 December 2022. Retrieved 22 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வக்_குழந்தைகள்&oldid=4099694" இலிருந்து மீள்விக்கப்பட்டது