தெய்வச் சேக்கிழார் (சிற்றிதழ்)

தெய்வச் சேக்கிழார்
வெளியீட்டாளர் ச. மீனாட்சி
இதழாசிரியர்
வகை சைவ சமயக்
கலை இலக்கியத் திங்களிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம்
நகரம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி தெய்வச் சேக்கிழார் மாத இதழ்
9/5, திருப்புக்கடல் தெரு,
பெரிய காஞ்சிபுரம் - 631 502,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் தெய்வச் சேக்கிழார் மாத இதழும் ஒன்று. பெரிய காஞ்சிபுரம் நகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் வெளியீட்டாளராக ச. மீனாட்சி என்பவர் இருந்து வருகிறார். இருபது ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த இதழில் சைவ சமயக் கருத்துக்களைக் கொண்ட பல தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.