தெய்வத்தின் குரல் (நூல்)
தெய்வத்தின் குரல் என்ற இந்த நூல் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்த ரா. கணபதி மூலம் காஞ்சிப் பெரியவரின் கருத்துக்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூலாக எழுதப்பட்டது. இது 7 பாகங்களாக வெளிவந்துள்ளது.
தெய்வத்தின் குரல் (நூல் தொகுப்பு) | |
---|---|
நூல் பெயர்: | தெய்வத்தின் குரல் (நூல் தொகுப்பு) |
ஆசிரியர்(கள்): | ரா. கணபதி |
வகை: | சமயம் |
காலம்: | மார்ச் 1999 |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | வானதி பதிப்பகம் |
பிற குறிப்புகள்: | ஏழு தொகுதிகள் கொண்டது |