தெய்வபலம்

தெய்வபலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வசந்தகுமார் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

தெய்வபலம்
இயக்கம்பி. வசந்தகுமார் ரெட்டி
தயாரிப்புபொன்னுலூரி பிரதர்ஸ்
திரைக்கதைஉதயகுமார் (வசனம்)
இசைஅஸ்வதாமா
நடிப்புபாலாஜி
சாரங்கபாணி
வி. ஆர். ராஜகோபால்
காக்கா ராதாகிருஷ்ணன்
கும்மடி வெங்கடேஸ்வர ராவ்
ஜெயஸ்ரீ
கிரிஜா
மாலதி
பத்மினி பிரியதர்சினி
ஒளிப்பதிவுபி. ஜே. ரெட்டி
டபிள்யு. ஆர். சுப்பாராவ்
படத்தொகுப்புராஜன்
வெளியீடுசூலை 11, 1959
ஓட்டம்.2:57:21
நீளம்15962 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/Ptn6P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வபலம்&oldid=2463370" இருந்து மீள்விக்கப்பட்டது