தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு (South Asian Football Federation-SAFF) என்பது 1997-இல் தொடங்கப்பட்ட கால்பந்து ஆடுகின்ற தெற்காசிய நாடுகளின் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகும். இதன் தொடக்க உறுப்பினர்கள்: இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை. 2000-ஆம் ஆண்டில் பூடான் உறுப்பினராக இணைந்தது. 2005-இல் ஆப்கானிஸ்தான் இணைந்தது.[1]
![]() | |
SAFF members | |
குறிக்கோள் உரை | Strength in Unity |
---|---|
உருவாக்கம் | 1997 |
வகை | Sports organization |
உறுப்பினர்கள் | 8 member associations |
President | ![]() |
உறுப்பு சங்கங்கள்தொகு
- வங்காளதேசம் 1997
- இந்தியா 1997
- மாலைத்தீவுகள் 1997
- [[நேபாளம் {{{altlink}}}|நேபாளம்]] 1997
- பாக்கித்தான் 1997
- இலங்கை 1997
- பூட்டான் 2000
- ஆப்கானித்தான் 2005
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு வாகைத்தொடர்தொகு
இப்போட்டியை (SAFF Championship) தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு நடத்துகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் முந்தைய பெயர், தெற்காசி கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக் கோப்பை ஆகும். இதன் நடப்பு வாகையர் இந்திய கால்பந்து அணியினர் ஆவர். கடைசியாக நடைபெற்ற வாகைத்தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியை 4-0 என்ற இலக்கு கணக்கில் வென்றனர்.